கிண்ணியா துவரங்குளத்தை நோக்கி படை எடுக்கும் மக்கள்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள துவரங்குளத்தை நோக்கி மக்கள் படைஎடுக்கின்றனர்.
வசந்த காலத்தில் குறித்த பகுதியில் குளம் ஒன்றில் அதிகளவான பூக்கள் பூத்துக் குலுங்குகின்ற நிலையில் இதனை பார்வையிடுவதற்காக அதிகளவான மக்கள் அங்கு செல்கின்றனர்.
