
கா.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு
உயர்தரப் பரீட்சை இந்த வருட இறுதிக்குள் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
எனினும், 2023 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள சாதாரண தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெறும் என அவர் மேலும் கூறினார்.
