காஷ்மீர் கறுப்பு தினத்தினை முன்னிட்டு போராட்டம்

காஷ்மீர் கறுப்பு தினத்தினை முன்னிட்டு காஷ்மீர் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமைதியான கவன ஈர்ப்புப் போராட்டமும், மகஜர் கையளிக்கும் நிகழ்வும் ஒக்டோபர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்