காவடி எடுத்த வெள்ளைக்காரர்

கனடா – மொன்றியாவில் உள்ள வேல் முருகன் கோவிலில் வெள்ளைக்காரர் ஒருவர் காவடி எடுத்தது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மாறுபட்ட கலாச்சார மோகத்தில் திரியும் இக்கால கட்டத்தில் வெள்ளைக்காரர் ஒருவர் இந்துமதத்தின் பெருமைகளை அறிந்து குறித்த கோவில் உற்சவத்தின் தேர்த் திருவிழா தினமன்று காவடி எடுத்துள்ளார்.

மேலும் பல தமிழர்கள் அங்கு காவடி எடுத்திருந்த நிலையில் வெள்ளைக்காரர் ஒருவர் காவடி எடுத்திருந்தமை  பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

காவடி எடுத்த வெள்ளைக்காரர் காவடி எடுத்த வெள்ளைக்காரர்

காவடி எடுத்த வெள்ளைக்காரர்

காவடி எடுத்த வெள்ளைக்காரர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்