கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படவிருந்த பாவனைக்கு ஏற்ற 15,000 கிலோ அரிசி மீட்பு

கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படவிருந்த பாவனைக்கு ஏற்ற 15,000 கிலோ அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது.

அநுராதபுரம் – ஜயமாவத்தை ஹுரிகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பண்ணையில், குறித்த 15,000 கிலோ அரிசியை, அனுராதபுரம் நுகர்வோர் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.