
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டகாரர்கள் கூடாரங்களை அகற்றியுள்ளனர்
காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டகாரர்கள் ஒரு குழுவினர் நேற்று புதன்கிழமை இரவு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சில கூடாரங்களை அகற்றியுள்ளனர்.
நாளை வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு முன்னதாக அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களும், காலிமுகத்திடல் பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும் என பொலிஸ் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இவ்வாறு கூடாரங்கள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
