காலி மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் அநுர வெற்றி

காலி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

அனுரகுமார திசநாயக்க – (தேசிய மக்கள் சக்தி) -25892, சஜித்பிரேமதாச – (ஐக்கிய மக்கள் சக்தி)-5338 , ரணில் விக்கிரமசிங்க – (சுயேட்சை வேட்பாளர்) -7226