காற்றில் அந்தரத்தில் பறந்த சோபா

துருக்கியில் ஏற்பட்ட கடும் புயலின் போது சோபா வானத்தில் பறந்து சென்றுள்ளது. இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அங்காராவில் கடுமையான புயலின் போது நகரம் முழுவதும் காற்று வீசியதால், ஒரு வெளிப்புற சோபா ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து வானத்தில் பறந்தது.

சோபாவை காற்றில் பறக்கும் அந்த வியப்பூட்டும் தருணத்தைப் படம்பிடித்து வீடியோவைப் பகிரப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, சோபா பறந்து வந்து கீழே விழுந்ததில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை, மேலும் ஆச்சரியப்படும் விதமாக, அருகிலுள்ள தோட்டத்தில் விளுந்த சோபா பயன்படுத்தக்கூடிய நிலையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்