கார் ஓட்டப் போட்டியில் அஜித் அணி 2 ஆம் இடம்

பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் ஓட்டப் போட்டியில் நடிகர் அஜித் குமாரின் அணி 2 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

பெல்ஜியத்தில் நடைபெற்ற “ஜி.டி. 4” கார் போட்டியிலேயே அஜித் குமாரின் அணி இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

குறித்த வெற்றிக்கு அவரது இரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்