கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

பொல்கஹவெல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

குறித்த காரின் சாரதி கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதே இதற்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்