
காரைதீவு பிரதேச செயலக சமுர்த்தி மகாசங்க கட்டுப்பாட்டு நிறைவேற்று சபைத் தெரிவு
-காரைதீவு நிருபர் சிறீதரன் கஜானன்-
காரைதீவு பிரதேச செயலக சமுர்த்தி மகாசங்க கட்டுப்பாட்டு நிறைவேற்று சபைத் தெரிவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது .
இதன் போது சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் M.M.அச்சி முகமட் மற்றும் சமூர்த்திமுகாமையாளர்கள், சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், மகாசங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
இதன் போது 2024 ம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.




