காரைதீவு அரசடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய திருவிழா : ஐந்தாம் நாள் திருவிழா

-காரைதீவு நிருபர் – சிறிதரன் கஜானன்-

காரைதீவு முச்சந்தி விபுலாநந்த சதுக்கத்தில் அமைந்திருக்கும் அரசடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய அலங்கார உற்சவத்தின் ஐந்தாம் நாளாகிய (27/01/2024) திருவிழா உபயகாரர் திரு.இராஜேஸ்வரன் சிவாஞ்ஞலி குடும்பத்தினரால் இடம்பெற்றிருந்தது.