காதலியை வெட்டி கொன்ற காதலன்
கண்டி பகுதியில் காதலியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு காதலன் தப்பியோடியுள்ளர்.
இதன்போது, பிலிமத்தலாவை வசிப்பிடமாகக் கொண்ட (வயது – 30) வருணி நிரோஷா என்ற பெண்ணே நேற்றைய தினம் வியாழக்கிழமை இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்