
காங்கேசன்துறை ரேமினல் கப்பல் சேவை வைபவ ரீதியாக திறந்து வைப்பு
காங்கேசன்துறை ரேமினல் கப்பல் சேவை விமான சேவைகள் அமைச்சரால் இன்று வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
