களுத்துறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்

களுத்துறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்

ஐக்கிய தேசிய கட்சி – 3,048 வாக்குகள் – 3 ஆசனம்
தேசிய மக்கள் சக்தி – 13,945 வாக்குகள் – 12 ஆசனங்கள்
தேசிய சுதந்திர முன்னணி – 905 வாக்குகள் – 1 ஆசனம்
ஐக்கிய மக்கள் கூட்டணி – 1,417 வாக்குகள் – 1 ஆசனம்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 1,550 வாக்குகள் – 1 ஆசனம்
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் – 3,562 வாக்குகள் – 3 ஆசனம்
ஐக்கிய மக்கள் சக்தி – 9,290 வாக்குகள் – 8 ஆசனம்
சர்வஜன அதிகாரம் – 574 வாக்குகள் – 1 ஆசனம்
சுயேட்சை குழு 1 – 857 வாக்குகள் – 1 ஆசனம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்