
கல்முனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோசடி : மக்கள் ஆர்ப்பாட்டம்
கல்முனையில் இன்று சனிக்கிழமை வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கல்முனையில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த எரிபொருளை, வேறு ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மாற்றியமையை எதிர்த்து இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
