கல்முனையில் விபத்து

கல்முனை முஹைத்தீன் ஜும்மா பள்ளிவாசல் முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் விபத்து இடம் பெற்றுள்ளது. ஆபத்தான நிலையில் மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Accident Accident

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்