.கரையோர ரயில் சேவைகள் தாமதம்
கரையோர ரயில் மார்க்கத்தின் பேருவளை, மாகல்கந்த பகுதியில் தண்டவாளத்தில் மண்மேடு சரிந்துள்ளதால் அந்த மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ரயில் ஒன்றின் முன்பகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.