
கம்பஹா மாவட்டம் – களனி தேர்தல் முடிவுகள்
2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் கம்பஹா மாவட்டம் – களனி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
மேல் மாகாணம் – கம்பஹா மாவட்டம் – களனி தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி – 43,080 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 8,307 வாக்குகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 2,962 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 1, 790 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் – 1, 783 வாக்குகள்
ஐக்கிய ஜனநாயகக் குரல் – 917 வாக்குகள்
