கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 549 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் வழக்கத்திற்கு மாறாக கடந்த மாதத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 549 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது 46,000 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளில் பெய்த மழையை விட 133 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.