கண்டி மாவட்டம் – ஹேவாஹெட்ட தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் கண்டி மாவட்டம் – ஹேவாஹெட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கண்டி மாவட்டம் – ஹேவாஹெட்ட முடிவுகள் பின்வருமாறு.

தேசிய மக்கள் சக்தி – 26, 595 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி – 3,109 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி – 11,170 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 753 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் – 1,331வாக்குகள்