கண்டி மாவட்டம் – உடுதும்பர தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் கண்டி மாவட்ட உடுதும்பர தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

மத்திய மாகாணம் | கண்டி மாவட்டம் |உடுதும்பர தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

தேசிய மக்கள் சக்தி – 22,321 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி – 11,059 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி – 1,183 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,44113 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் – 713 வாக்குகள்

ஜனநாயக இடதுசாரி முன்னணி – 600 வாக்குகள்