கண்டி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்

கண்டி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்

ஐக்கிய தேசிய கட்சி – 6,257 வாக்குகள் – 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கூட்டமைப்பு – 999 வாக்குகள் – 1 ஆசனம்
தேசிய மக்கள் சக்தி – 21,566 வாக்குகள் – 24 ஆசனம்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,497 வாக்குகள் – 1 ஆசனம்
ஐக்கிய மக்கள் சக்தி – 12,906 வாக்குகள் – 11 ஆசனம்
சர்வஜன அதிகாரம் – 1,836 வாக்குகள் – 2 ஆசனம்
சுயேட்சை குழு 2 – 810 வாக்குகள் – 1 ஆசனம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்