ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 07 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










