கடலூரில் விவசாயியை மிரட்டி நகை கொள்ளை

இந்தியாவில் கடலூர் மாவட்டம் சாவடிக்குப்பம் கிராமத்தில் தனியாக வீட்டிலிருந்த விவசாயியை கத்திமுனையில் மிரட்டி பீரோ சாவியை வாங்கி ஒன்றரை பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

மேலும், பீரோவிலிருந்த 8 சவரன் நகையை அவர்கள் பார்க்காததால் மகள் திருமணத்திற்கு சேர்த்து வைத்திருந்த நகை தப்பியதாகவும், கொள்ளையர்களை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்