கடலில் மூழ்கி தத்தளித்த சுற்றுலாப்பயணி மீட்பு!

மாத்தறை பொல்ஹேனா அருகே உள்ள, கடலில் மூழ்கி தத்தளித்த, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டார்.

சம்பவம் நடந்த நேரத்தில், கடற்கரையில் பணியில் இருந்த இரண்டு பொலிஸ் உயிர்காப்பாளர்களால், குறித்த சுற்றுலாப் பயணி மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணி , 37 வயதுடைய ரஷ்ய நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்