கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்-

யாழ். தென்மராட்சியிலுள்ள 88 கடற்றொழிலாளர்களுக்கு சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தினூடாக இலவச மண்ணெண்ணெய் இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தின் உதவி மூலம் தென்மராட்சி கடற்தொழிலாளர்களுக்கு தலா 75 லீற்றர் மண்ணெண்ணெய் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.