Last updated on January 4th, 2023 at 06:54 am

கஜ முத்துக்களுடன் ஒருவர் கைது | Minnal 24 News

கஜ முத்துக்களுடன் ஒருவர் கைது

மகாஓயா பகுதியில் இரு கஜ முத்துக்களுடன் இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாஓயா பிரதேச செயலகத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.