
கச்சா எண்ணெய் விலை உயர்வு
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது.
அதன்படி, பிரண்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை தற்போது 92.42 டொலர்களாக பதிவாகியுள்ளது.
டபிள்யூ டி ஐ கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 85.98 டொலர்களாக பதிவாகியுள்ளது.
