ஓய்வு பெறுகின்றது 27 வயதான இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

ஜீன் 15 இன்று புதன்கிழமையோடு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் (Internet Explorer) ஓய்வுபெறுவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்றோடு அதன் பழமையான உலாவி முற்றிலும் நிறுத்தப்படும் என மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

27 வயதான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 1995 ஆம் ஆண்டு விண்டோஸ் 95 இற்கான அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.