ஒரு பெண் எந்த உறவின் பிரிவை எண்ணி மிகவும் வேதனை அடைவாள்?

உண்மையான உறவு என்று நினைத்த உறவில் ஏற்படும் பிரிவே அந்த பெண்ணை அதிக வேதனைக்கு உள்ளாக்கும்.

அது எந்த உறவாக இருந்தாலும் சரி. அன்பின் அடித்தளம் உடைகையில் பிரிவு என்பது ஆண் பெண் இருபாலாருக்கும் துயரைத் தரும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்