ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

40,000 ரூபாவினை இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.