ஐ.பி.எல் தொடரின் 8ஆவது போட்டி இன்று

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

எம்.ஏ சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த போட்டி இன்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்