ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டி இன்று!
ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டி இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த போட்டியானது பாகிஸ்தானில் உள்ள கராய்ச்சி மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டியில், இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இதேவேளை, இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது