ஐ.சி.சி ஓகஸ்ட் மாத விருது தொடர்பிலான அறிவிப்பு

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கௌரவித்து வருகின்றது.

அதற்கமைய, 2024 ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், ஐ.சி.சியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜுலை மாத சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை அணியின் ஹர்ஷிதா சமரவிக்ரம அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்