ஐ.சி.சி உலக கிண்ண தகுதிகான் சுப்பர் சிக்ஸ் சுற்று போட்டி
ஐ.சி.சி உலக்கிண்ண தகுதிகான் சுப்பர் சிக்ஸ் சுற்றின் மற்றுமொரு போட்டி இன்று திங்கட்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 12.30 க்கு ஓமான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.