ஐஸ் போதைப்பொருளுடன் அரச ஊழியர் கைது
களுத்துறை மக்கொன பிரதேசத்தில் 365 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையில் சாரதியாக பணியாற்றிவரும் நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
45 இலட்சம் ரூபா பெறுமதியுள்ள போதைப்பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்