ஐரோப்பாவில் கோடை காலத்து நேர மாற்றம்

சுவிட்சர்லாந்து, நோர்வே மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:59 மணிக்கு கோடை காலத்துக்கான நேரமாற்றம் இடம்பெறவுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள ரேடியோ அலைவரிசையில் செயற்படும் சுவர்க்கடிகாரங்கள் ஒரு மணி நேரம் முன் நகர்ந்து அதிகாலை 2:00 மணிக்கு 3:00 மணியாக தன்இயங்கி மூலம் நேரத்தை மாறிக்கொள்ளும்.

ஞாயிற்றுக்கிழமை கடமைக்கு செல்வோர் வழமையாக எழுந்துகொள்ளும் நேரத்தை விட ஒரு மணி நேரம் முன் எழும்பு வேண்டும்.

0:59 பிரித்தானியாவிலும் நேரமாற்றம் நிகழவுள்ளது.