ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவிப்பு

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான இவர் 221 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதில் 833 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இவர் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் , ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.