ஐங்கரன் விளையாட்டு கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட மரநடுகை
-கிளிநொச்சி நிருபர்-
இயக்கச்சி பாப்பாங்குளம் பகுதியில் மரம் நடும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இயக்கச்சி ஐங்கரன் விளையாட்டு கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இம்மரநடுகை நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்