
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் யார்? : வர்த்தமானி வெளியானது
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது பெயர் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
