
ஏஐ அறிவிப்பாளர்கள் அறிமுகம்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இயங்கும் ஒடிசா டிவியில் லீசா என்ற ஏஐ தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ ஆங்கிலம் மற்றும் ஒடிஷா மொழிகளில் சரளமாக செய்திகளை வாசிக்கிறது. வரும்காலத்தில் தமிழ் தொலைக்காட்சிகளிலும் பல்வேறு ஏஐ அறிவிப்பாளர்களை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
