எல்ல – வெல்லவாய வீதியில் மண்சரிவு

எல்ல – வெல்லவாய வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

எல்ல – வெல்லவாய வீதியில் கரந்தகொல்ல, மலிந்தகொல்ல பிரதேசத்திலுயே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் பாறைகள் மற்றும் மண்மேடுகள் குறித்த வீதியை நோக்கி வருவதாகவும் இதன் காரணமாக குறித்த பகுதியில் செல்லும் வாகனங்களை அவதானமாக செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்