எல்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் காயம்!

எல்பிட்டிய ஊரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தில் சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க