எலுமிச்சைப்பழத்தின் விலை வீழ்ச்சி

எலுமிச்சைப்பழத்தின் விலை தற்போது சடுதியாக குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

2500 ரூபாயாக இருந்த ஒரு கிலோ எலுமிச்சைப்பழத்தின் விலை தற்போது 400 ரூபாயாக குறைவடைந்துள்ளது.