எலிக்காய்ச்சலால் 10,000ற்கும் அதிகமானோர் பாதிப்பு

எலிக்காய்ச்சல் காரணமாக இந்த வருடத்தின் இதுவரை 10,000ற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய்த் தடுப்புப் பிரிவின் விசேட வைத்தியர் குமுது வீரகோன் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் குறித்த நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்