எரிபொருள் விலையில் திருத்தம்
எரிபொருளின் விலை இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை , கடந்த மாதத்திற்கான விலை திருத்தத்தில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
