
எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்
எரிபொருள் விலை நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஒக்டேன் 92 பெட்ரோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 346 ரூபாவாகவும் ஒக்டேன் 95 பெட்ரோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 426 ரூபாவாகவும் ஒட்டோ டீசல் 27 ரூபாவால் குறைக்கப்பட்டு 329 ரூபாவாகவும் சூப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 434 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
