எரிபொருள் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு நேர்ந்த கதி

கொழும்பு டவுன்ஹோல் பகுதியில் உள்ள ஒடேல் என்டபிறைசஸ் இற்கு முன்னால் கட்டுமான தளத்தில் இருந்து இரும்பு கம்பமொன்று விழுந்ததில் அப்பகுதியில் எரிபொருள் நிரப்ப நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை துளைத்துக்கொண்டு சென்றுள்ளது.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், காரினுள் எவரும் இல்லாததால் உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.