எரிபொருள் சேமிப்பு திறனை அதிகரிக்க புதிய முயற்சி!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC ) நாட்டில் எரிபொருள் சேமிப்பு திறனை அதிகரிக்க புதிய எரிபொருள் தொட்டிகளை நிறுவும் பணிகளைத் தொடங்கியுள்ளது.

CPC  தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்ததாவதுஇ கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்ட ஆறு எரிபொருள் தொட்டிகளின் கட்டுமான பணிகளை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகும்.

இந்தத் திட்டம் நாட்டின் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கும்இ சந்தையில் எரிபொருள் பற்றாக்குறையை குறைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.